தினமும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளில் 4 பேருக்கு போதிய ஆதாரம் இல்லாததால் நீதி மறுப்பு
கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை ஆய்வில் முடிவு புதுடெல்லி, சர்வதேச மகளிர் தினத்தன்று- கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிகள் வெளியிடப்பட்டன. அதில் ஒவ்வொரு நாளும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தின…